பல்லி விழும் பலன் உண்மையா?
- பல்லி விழும் பலன் (PALLI VILUM PALAN) என்பது உண்மைதான். பல்லி விழும் பலனை பற்றி கௌரி பஞ்சாங்கம் மற்றும் பண்டைய கால சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. பல்லி விழுந்தால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.
